அமெரிக்க ஆயுத சந்தைக்காக நீட்டிக்கப்படும் போர்

அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை சந்தையாகப் பார்க்கின்றன