தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236) இத்திருக்குறளுக்கு நேரடி பொருள் கூறினால் திருக்குறளின் அடிப்படைக்கே முரணாகத் தோன்றும். ‘உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே…