நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே…

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி

1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்வதை விடுத்து 2026 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது…

இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி

கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…

“குலத்தொழிலை” தொடருங்கள்! – மோடி

பார்ப்பன உயர் சாதிக்கு மேல்படிப்பின் கல்வியறிவும், சூத்திர பஞ்சமர்கள் எழுதப்படித்தால் மட்டுமே போதும் என்கிற உள்ளார்ந்த பார்ப்பனிய சிந்தனை மோடியின் வடிவத்தில்…

ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா

"ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும்.…

பார்ப்பன திமிர் தலைக்கேறிய தினமலர்!

வங்காளிகள், மலையாளிகள், கன்னடர்கள், மராத்தியர்கள் என எவராயினும் தங்கள் இனத்தை இழிவுப் படுத்துபவரை மன்னிப்பதில்லை. ஆனால் தமிழர்களை இழிவுப் படுத்தும் எந்த…

மானுடகுல விரோத ‘சனாதனத்தை வேரறுப்போம்’

தமிழ்நாட்டு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் போக்கு கண்டனத்திற்குரியது! தமிழ் மொழியை, தமிழர்களை இழிவு செய்யும் காவி இந்துத்துவ…

நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா?

நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா? அனைத்து சாதியினரும் சேர்ந்து நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப முடிகிற நாட்டில் தான் பெரும்…

கசிந்த பாகிஸ்தான்  ரகசிய ஆவணங்கள்

கசிந்த பாகிஸ்தான்  ரகசிய ஆவணங்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னால் அமெரிக்கா செய்த திரைமறைவு இராஜதந்திர…

தூக்கு  தண்டனையை தூக்கிலிட்ட செங்கொடி

நான் மக்களைப் படிக்கிறேன். இதுதான் உயர்ந்த படிப்பு. இதைவிட எந்த பட்டப்படிப்பும் உயர்வாகத் தோன்றவில்லை. இந்தப் படிப்பே எனக்குப் போதுமானது. தூக்கு…

Translate »