சிங்கள இனவெறி ராணுவத்தின் ஆயுதங்களுக்கிடையில் வாழும் ஈ*ழத்தமிழர்களின் துயரத்தையும் வெளிநாடுகளில் ஏதிலிகளாக வாழ நேரும் அவலத்தையும் கூறும் நீளிரா திரைப்படம்
Category: திரைப்படம்
அன்புதான் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் ’ஹபீபி’ திரைப்படம்
அன்புதான் அனைவருக்குமானது, எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யாமலிப்பதும் குற்றம்தான் என…
நீதி கிடைப்பதற்கு காரணம் பக்தியா? போராட்டமா?
தமிழ் சமூகத்தின் மனிதனின் போராட்டமே நீதியை பெற்றுத் தரும் ‘ஜெய் பீம்’ படம் போன்றவை தவிர, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் ‘கருப்பு’…
அருந்திறல் தமிழர், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்
தமிழினத்தின் தலைசிறந்த முதன்மைப் படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர், தமிழீழ உரிமை சார்ந்த போராட்டங்களில் மே 17 இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற பாரதிராஜா…
நோ அதர் சாய்ஸ் – திரைப்பார்வை
பெரும் நிறுவனங்களால் சுரண்டப்படும் தொழிலாளர்களும், வளரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் வேலையின்மைகளை குறித்தானதை விளக்கும் திரைப்படம்
மொழிப்போரை இன்றைய தலைமுறைக்கு கடத்தும் பராசக்தி
நீறு பூத்த நெருப்பாக இந்தி எதிர்ப்பு என்றும் தமிழ்நாட்டில் கனன்று கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் படம் பராசக்தி
அதிகார மட்டத்திற்கு தேவைப்படும் மனிதநேயத்தை உணர்த்தும் சிறை திரைப்படம்
பாஜகவின் மதவாதக் கொள்கைப் பரப்பும் வட இந்திய பான் மூவிஸ் படங்களின் இரைச்சல்களுக்கு நடுவே சிறையில் பூத்த நறுமலராக வெளிவந்திருக்கிறது சிறை.
பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?
மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி விடும் ஒரு கிருமி தாக்குதலுக்கு ஆளான மக்கள் பற்றிய வலைத்தொடர்…
காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?
ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…
‘பறந்துபோ’- எதை நோக்கி பறக்கச் சொல்கிறது ராமின் படைப்பு?
நாம், நாமாக, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட பறந்து போக சொல்கிறார் ராம்