கழிவுமீன் செயலாக்க நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேட்டை எதிர்த்து தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி மக்கள்
Category: சூழலியல்
வேதாந்தாவின் தடம்: தமிழ்நாடு முதல் ஒடிசா வரை இரத்த அரசியல்
இந்தியக் கார்ப்பரேட்- ஒன்றிய அரசு கூட்டணியின் தாக்குதலால் தூத்துக்குடியிலிருந்து சிஜிமலி வரை நடைபெறும் தொடர்ச்சியான படுகொலை அரசியல்.
அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்
தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.
மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமை நசுக்கிய வரலாறு – இருண்ட காலமான திமுக ஆட்சி
மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களை வஞ்சிக்கும் நிறுவனத்தையும், திமுக அரசையும் கண்டித்தும், அம்மக்களுக்கு குரல் கொடுப்பாம் என்று தோழர் திருமுருகன் காந்தி…
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரிய போராட்டத்திற்கு ஆதரவு – தோழர் திருமுருகன் காந்தி உரை
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரி 559 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோழர் திருமுருகன் காந்தி உரை
உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக நீர் திறக்க வேண்டும் – திருமுருகன் காந்தி
திமுக அரசு, உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட வேண்டும் என…
பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய் – மே பதினேழு அறிக்கை
திமுக அரசு, பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மே பதினேழு அறிக்கை
மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை நிறைவேற்று
பொட்டலூரணி மக்கள் மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி பதிவு
முதலிப்பாளையத்தை குப்பைக்காடாக மாற்றப்படுவதை கண்டித்து மே 17 அறிக்கை
முதலிபாளையம் பகுதி திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக்காடாக மாற்றப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே 17 இயக்கம்
போராடும் மக்களுக்கு உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் – மே 17 அறிக்கை
நீர்ப்பாசன உரிமைக்காக போராடும் மக்களுக்கு உசிலம்பட்டியிலுள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் - மே 17 அறிக்கை