தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்

மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.

காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! – மே 17 இயக்கம்

நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.…

தமிழ்தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள், இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தில் சாதியை நிலைநிறுத்திய பிரிவுகளை தந்தை பெரியார் பெரும் தொண்டர்…

தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! – மே 17 இயக்கம்

தோழர் சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்வுப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை அளித்தது.மதுரை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ…

சுங்கத்துறை தேர்வு முறைகேட்டில் நடவடிக்கை தேவை – மே 17 இயக்கம்

சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள்…

இலங்கை மீதான ஐநா அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – மே 17 இயக்கம்

ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும்…

மானுடகுல விரோத ‘சனாதனத்தை வேரறுப்போம்’

தமிழ்நாட்டு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் போக்கு கண்டனத்திற்குரியது! தமிழ் மொழியை, தமிழர்களை இழிவு செய்யும் காவி இந்துத்துவ…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உச்சநீதிமன்றம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது! கொடியவர்களின் கூடாரமாக திகழும் கோவில்களில் சமூகநீதி…

தமிழ்நாட்டின் 512 மீனவ கிராமங்களை வரைபடத்திலிருந்து நீக்கிய ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக இந்த…

பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கும் சீமான்

தமிழ்நாட்டின் இசுலாமியர்-கிறிஸ்தவர்கள் பற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தினை மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது!

Translate »