தவெக ஆட்சியமைப்பது குறித்தும் மக்கள் நலன் சார்ந்து கொள்கை திட்டம் வகுக்க வேண்டிய அவசியம் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்
இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் நினைவேந்தல்.