மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா

மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுதெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து முதலில் எழும்பும் ஜனநாயக் குரல்களைப் பற்றியே மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பும் அளவுக்கு தன்னாட்சி தத்துவத்தை வலுவான கருத்தியல்களால் வடிவமைத்த பேரறிஞரே அண்ணா.