அண்ணாவின் பார்வையில் மே தினம்

“முதலாளித்துவம் தொழிலின் பேரால் சுரண்டுகிறது என்றால் ஆரியம் மதத்தின் பேரால், சாதியின் பேரால், பழமையின் பேரால் சுரண்டுகிறது ” என உழைப்பாளர்கள் உள்ளத்தில் துளிர்க்கச் செய்த மூடத்தனங்களையும், அதன் மூலம் உறிஞ்சப்படும் அவர்களின் உழைப்புகளையும் தனது சமூக, வரலாற்று ஆய்வறிவினால் வெளிச்சம் போட்டுக் காட்டினார் அண்ணா.