செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும்

தேர்தல் காலங்களில் பெருமளவில் நிதிகளைத் தரக்கூடிய பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தும் மோடி அரசினால், மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்சார உற்பத்திக்கான நிலக்கரி சுரங்கங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் என அனைத்திலும் தனியார்களின் ஆதிக்கம் பெருக, அவர்களுக்கான சந்தைக்காகவும், லாப நோக்கத்திற்காகவுமே செயற்கையான முறையில் மின் தட்டுப்பாடுகள் உருவாக்கப்படுகிறது