கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல்

‘அணு’ என்பது வெறும் அச்சுறுத்தல் அல்ல, அது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான ஆயுதம் என்பதை ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த பேரழிவு நமக்கு நினைவூட்டும்