பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்

ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தது