இந்தியர்களை இன்றும் குறிவைக்கும் ஆங்கிலேயே தேசத்துரோக சட்டம்

ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டு, சுதந்திரத்திற்கு பின்பும் இன்றும் இந்நாட்டை ஆள்பவர்களால் சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்தப்படும் ஒரு கொடிய சட்டம் தான் தேசதுரோக சட்டம்.