ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை கோரிக்கையான ஓ.என்,ஜி.சி. ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு என்பது அக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் தொழிலாளர் குறித்தான அரசியல் நிலைப்பாட்டினை நோக்கிய கேள்வியை எழுப்புகிறது