நீட் தேர்வில் தொடரும் மோசடிகள்

நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்திலிருந்து தமிழ்நாடு சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வட இந்திய மாநிலங்களும் உணர ஆரம்பித்துள்ளனர்