தொடரும் நீட் மரணங்கள்! தமிழ்நாட்டு மாணவர்களை காக்க அணியமாவோம்!

தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பாஜகவின் கொடுங்கோல் நீட்டிற்கு எதிரான சனநாயக போராட்டத்திற்கு மக்களை அணியப்படுத்த வேண்டும்.