மீனவரை கொலை செய்த இலங்கை கப்பற்படை மீது வழக்குப்பதிவு கோரிக்கை – திருமுருகன் காந்தி

மீனவர் திரு. மலைச்சாமியை கொலை செய்த இலங்கை கடலோர காவற்படை மீது தமிழ்நாடு காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.