தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்குவதும் வாடிக்கையாகி விட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed