மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வுகளுக்கு இடையேயான முரண்பாடு

முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இரண்டாவது அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே அமைந்திருக்கிறது.