சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாத்திடுவோம்.