இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்

மார்ச் 28, 29 – இந்திய ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒரு தளத்தில் திரண்டு தங்கள் பொது எதிரியை அடையாளபடுத்தக்கூடிய பொது வேலை நிறுத்தம்.