தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்

தென்னக இரயில்வேயில் ஆதிக்க இந்தியைத் திணித்த பாஜக அரசைக் கண்டித்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மே 17 இயக்கம்.