இந்துத்துவாவின் இலக்காகிய சுபைர்

டிவிட்டர் செயலியின் பலவிதமான தொழிற்நுட்ப முடிச்சிகளைக் கையாண்டு, டிவிட்டர் ஹேஷ்டாக் மூலம் ஒரு செயலை அதிக எண்ணிக்கையில் பரப்பி, அவற்றை வெகு மக்களின் உளவியலாக சித்தரிக்கும் செயல்பாடுகளை பாஜகவின் இணைய கூலிகள் செய்திருக்கின்றனர்.