“மனித” மிருகக்காட்சி சாலைகள்

15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் கேளிக்கைக்காக ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா பூர்வ குடிகளை கூண்டில் அடைத்து மனித காட்சி சாலைகளை நடத்தினார்கள்.