இந்திய இடதுசாரி வரலாற்றினை தமிழ்த்தேசிய இனப் பார்வையில் அணுகிய விடுதலை – 2

கருத்துரிமை பறிக்கப்படும் தேசத்தில் ‘..அதிகம் பேசுவது, அதிலும் அரசியல் பேசுவதே..’ பாசிசத்திற்கெதிரான கலகத்தின் தொடக்கம். அதை செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.