இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்

ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.