பாஜகவின் புதிய புராணம்!

“பாஜகவின் புதிய புராணம்” 2-DG உண்மையில் உயிர்காக்கும் கொரோனா மருந்தா? உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான மருத்துவ சந்தையும் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் 2-Deoxy-D-Glucose அல்லது 2-DG … Continue reading பாஜகவின் புதிய புராணம்!