அணு ஆயுதப் போர் மூள்கிறதா?

அமெரிக்காவும், அதன் சார்பான நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து மூன்றாம் உலகப்போரை அணு ஆயுதப் போராக மூட்டும் நகர்வுகளை நடத்துகின்றன.