சிங்கள பேரினவாதிகளை தூக்கி சுமந்த ஜெவிபி, இடதுசாரி கட்சியா?- திருமுருகன் காந்தி

இலங்கை ராணுவத்தின் குற்றங்கள் குறித்து மார்க்சிய அரசியலுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் ஜெவிபி, இடதுசாரிகளால் வரவேற்கப்பட முடியுமா? எனமே 17 இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.