வீரியமடையும் இசுரேல் – ஈரான் போர்

நேற்று, ஈரான் தலைநகரான டெஹ்ரானை நோக்கி வரும் இசுரேல் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. தங்களின் வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தி விடுவதாக ஈரான் இராணுவம்  கூறியுள்ளது.