ஜூலியன் அசாஞ்சே: அமெரிக்காவின் கொடுங்கனவு

சர்வதேச அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்திய முகத்திரையை கிழித்தெறிந்த அசாஞ்சே, அமெரிக்காவின் கொடுங்கனவு. ஆகவே, அதன் கொடுங்கரங்களை அசாஞ்சே மீது வைக்க துடிக்கிறது..