தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்

மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.