மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்

மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டம்