தமிழ்நாட்டின் கல்வி நிதியை தர மறுக்கும் மோடி அரசு

இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரியைக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தி திணிப்பை ஏற்காத காரணத்தால், ரூ 5000 கோடி கல்வி நிதியை கொடுக்க முடியாது என மோடி அரசு ஆணவம்