சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்

சென்னை நகரின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய ஏழை எளிய உழைக்கும் மக்கள் இன்று தராளமயவாத நுகர்வு கலாச்சார கொள்கைக்கு இடைஞ்சலாகவும், தேவையற்ற சுமைகளாகவும் கருதப்படுகின்றனர்.