நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்

கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.