மின்துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்! கருத்துக்கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம்

ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரம் வாங்குவதையும் விற்பதையும் ஒழுங்குபடுத்துகிறது. வாங்கும் அதிகாரம் அதிகாரிகளிடம் இருக்கிறது. அவர்கள் தான் இந்த நட்டத்திற்கு பொறுப்பு. அவர்களே குற்றவாளிகள்.