நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும்

43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது கடந்த கால பிரதமர் பதவிக்கான கனவினை கைவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம்