வாழ்வாதாரத்தை அழிக்கும் பரந்தூர் விமான நிலையம்

13 கிராமங்களைச் சேர்ந்த 20,000 மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், அது எவ்வாறு முன்னேற்றமாக இருக்க முடியும்?