அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி!

குஜராத்தில் மோடி அரசின் உபயத்தில் மூவர்ண கொடி தயாரிக்கும் வணிகம் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே  போட்டி போட்டு கொண்டு மிகவும் வேகமாக வெற்றிகரமாக நடந்து வருகிறது