ஜூலியன் அசாஞ்சே கொலை திட்டம்

ஜூலியன் அசாஞ்சே மீது CIA கொலை முயற்சி செய்ததும் அதை எந்த மேற்குலக ஊடகமும் பேசவில்லை. தற்போது, அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.