காஷ்மீரின் 370வது பிரிவை பாஜக நீக்கியதை நியாயப்படுத்தும் பிரச்சாரத் திரைப்படங்கள்

’ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களை விட லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் தான் தீவிர அரசியல் தொடங்குகிறது’ என்றார் லெனின். அத்தகைய லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் சினிமா போன்ற வெகுஜன ஊடகம், இந்துத்துவ வலதுசாரி பரப்புரையை பெருமளவில் தாங்கிச் செல்வது பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் … Continue reading காஷ்மீரின் 370வது பிரிவை பாஜக நீக்கியதை நியாயப்படுத்தும் பிரச்சாரத் திரைப்படங்கள்