பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்

பாஜக-வின் ஒத்திசைவோடு ஆட்சி புரிந்த அதிமுக அரசு மாணவர்களின் நலனை பாராமல் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற பல ஆசிரியர் சங்கங்கள் தங்கள் போராட்டத்தின் போதே தெரிவித்தனர்.