தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று நிரூபித்த இராமநாதபுர சேதுபதி வழக்கு

“இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார மதுரை கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது.