ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்

பட்டியலினத்தைச் சார்ந்த கவின், சுர்ஜித் என்னும் சாதி வெறியனால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கான தனிச்சட்டம் தேவைப்படுவதைக் குறித்துமான கட்டுரை