தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக

வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர் காயும் நோக்கோடு இந்துத்துவ RSS-BJP கலவரக் கும்பல் உள்ளே நுழையும் பொழுது தான் பிரச்சனைகள் எழுகின்றன.