பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக

டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். தற்போது பாஜக ஆட்சியில் பாஜகவினரால் இப்படி தினம் ஒரு சம்பவம் நடக்கிறது.