நெய்தல் நில ‘பழங்குடிகள்’

நெய்தல் நில ‘பழங்குடிகள்’ கரையில் இருந்து பார்க்கும் பொழுது கடல் தடைகள் அற்ற ஒரு நீர்ப்பெருவெளி தான். அலைவாய் கரையில் கால் நனைத்துக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்கும் வேற்று நிலத்து மக்களாகிய நமக்கு கடல் மகிழ்ச்சி உணர்வைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி … Continue reading நெய்தல் நில ‘பழங்குடிகள்’