டில்லியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்

நிர்பயா சட்டம் கொண்டு வந்த பின்பும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, தண்டனையால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பதையே காட்டுகிறது.