தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும்

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப் பொருளாதார கட்டமைப்பு என்று வரையறை செய்கிறார்.